மீனாவிடம் மன்னிப்பு கேட்பாரா ஜீவா ?
By Aravind Selvam | Galatta | March 10, 2020 16:32 PM IST

சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.தன்னை ஜீவா அடிக்க வந்த விஷயத்தை மீனா எல்லோர் முன்னிலையிலும் சொல்கிறார்.இதனை கேட்ட மூர்த்தி மீனாவிடம் மன்னிப்பு கேட்குமாறு ஜீவாவிடம் கூறுகிறார்.
Prabhas 20 next schedule to happen at Europe | Latest official update
10/03/2020 01:32 PM
Dhanush officially reveals his next character's name - fans delighted!
10/03/2020 12:00 PM