சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Venkat Imitates Chiyaan Vikram

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Venkat Imitates Chiyaan Vikram

இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் வெங்கட் சேது படத்தில் இடம்பெறும் சிக்காத சிட்டொன்று பாடலுக்கு சீயான் விக்ரம் போட்ட ஸ்டெப்பை அப்படியே செய்து ஒரு டிக்டாக் பதிவிட்டுள்ளார்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@actorvenkatps

ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்ளே - Lockdown 5.0 !!! 😎😍 ##sethu ##oorukule ##dance ##dancelover ##dancing ##lovedance ##dancer

♬ original sound - actorvenkatps