சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Mulli Comes Back Home

Pandian Stores Mulli Comes Back Home

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Mulli Comes Back Home

Pandian Stores Mulli Comes Back Home

Pandian Stores Mulli Comes Back Home

கொரோனா காரணமாக பழைய எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.கதிர் முல்லையின் நினைப்பாகவே இருக்கிறார் எங்கு பார்த்தாலும் அவர் இருப்பது போல் தெரிகிறது.ரூமிற்குள் உண்மையிலேயே முல்லை வந்திருக்க அதுவும் கனவு என்று நினைக்கிறார் கதிர்.