சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Mullai In Corona Fear Kathir Advice

Pandian Stores Mullai In Corona Fear Kathir Advice

Pandian Stores Mullai In Corona Fear Kathir Advice

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Mullai In Corona Fear Kathir Advice

Pandian Stores Mullai In Corona Fear Kathir Advice

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.கொரோனா பயத்தில் முல்லை ரூமுக்குள்ளயே இருக்கிறார் தான் தான் எல்லாவேலையும் செய்ததாக ஜீவாவிடம் கூறுகிறார் மீனா.கதிர் முல்லையை விசாரித்து விட்டு அவருக்கு ஹாண்ட்வாஸ் ஒன்றை கொடுக்கிறார்.இதை பயன்படுத்தினால் போதும் பயபடத்தேவையில்லை என்று கூறுகிறார்.