மீனாவோட பிளான் வேஸ்ட்டா போச்சே...வேலைக்கு போய்த்தான் ஆகணும் !
By Aravind Selvam | Galatta | May 14, 2020 18:47 PM IST

சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக பழைய எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இன்று மீனா வேலைக்கு செல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக தனத்திடம் பொய் சொல்கிறார்.ஆனால் முதல் நாள் என்பதால் அப்படி இருக்கும் போகப்போக சரி ஆகிவிடும் என்று தனம் கூற மீனா ஷாக் ஆகிறார்.
யாருகிட்ட.. தனம் டா! 😃😃 #PandianStores Marathon - இன்னிக்கி சாயங்காலம் 4 மணிக்கி நம்ம விஜய் டிவில.. #QuarantineTimes #VijayTelevision pic.twitter.com/10Euot3p71
— Vijay Television (@vijaytelevision) May 14, 2020
Harish Kalyan's Pyaar Prema Kaadhal new deleted scene | Raiza
14/05/2020 05:19 PM
STR's cooking video at his home during lockdown goes viral - check out!
14/05/2020 04:35 PM
Air India flight with 158 Indians to return from Dhaka to Chennai!
14/05/2020 02:27 PM