ட்ரெண்ட் அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !
By Aravind Selvam | Galatta | June 09, 2021 18:21 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.காவியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனா காரணமாக இந்த சீரியல் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.
Vijay TV's serial actor now enters Sun TV in style - Big announcement made!
09/06/2021 04:31 PM
Big important clarification on Power Star Pawan Kalyan's next film!
09/06/2021 04:00 PM