இப்போவா அந்த விரதம் வரணும் - முல்லையிடம் புலம்பும் கதிர் !
By Aravind Selvam | Galatta | March 10, 2020 14:33 PM IST
சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.முள்ளையுடன் கதிர் நிலவை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்.அப்போது இருவரும் தங்கள் கதைகளை மாறி மாறி கூறி வருகின்றனர்.
வாங்களேன்.. நாமளும் பாப்போம்! 🤪😍
— Vijay Television (@vijaytelevision) March 9, 2020
பாண்டியன் ஸ்டோர்ஸ் - இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #KathirMullai #VijayTelevision pic.twitter.com/6WgKYpcNT5
Prabhas 20 next schedule to happen at Europe | Latest official update
10/03/2020 01:32 PM
Dhanush officially reveals his next character's name - fans delighted!
10/03/2020 12:00 PM
Nivetha Thomas's New Romantic Song From V Is Here!
10/03/2020 11:15 AM