புது பபைக் வாங்குறோம் - கதிர்,ஜீவாவின் உறுதிமொழி !
By Aravind Selvam | Galatta | March 06, 2020 18:13 PM IST
சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜீவாவின் வண்டியை கண்ணன் உடைத்துவிட்டு அவனை தனம் அடித்துவிடுகிறார்.இதுகுறித்து கதிரிடம் வேதனையை வெளிப்படுத்தும் ஜீவா சீக்கிரமே புது பைக் வாங்குவதாக சபதம் எடுக்கின்றனர்.
சேர்ந்து இருக்குறதுக்கு எம்புட்டு கஷ்டப்படுறோம்.. இந்த பிளவுலாம் வரவே கூடாது! 🙂
— Vijay Television (@vijaytelevision) March 6, 2020
பாண்டியன் ஸ்டோர்ஸ் - இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/VMUo6tBa0d
Dhanush's Karnan is not based on the Kodiyankulam caste riots: Mari Selvaraj
06/03/2020 05:06 PM
Official: Mysskin Psycho success meet event to happen at Madurai and Trichy
06/03/2020 04:11 PM