சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Hema Shares Throwback Picture After Another Lockdown

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Hema Shares Throwback Picture After Another Lockdown

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஷூட்டிங் மூன்று மாதங்கள் கழித்து சமீபத்தில் தொடங்கியது.மீண்டும் ஊரடங்கு போடப்பட்டதால் ஷூட்டிங் ரத்தாகும் என்ற அறிவிப்பு வந்தது.இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்து திரும்பவும் பழைய போட்டோ போடவெச்சுட்டீங்களே என்று பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pre Lockdown pics...... Marupadiyum throwback pics poda vachitangale!!!!!

A post shared by Hema Rajkumar (@hemarajsathish) on