ரசிகர்களுடன் PUBG விளையாடி மகிழும் சித்து VJ !
By Aravind Selvam | Galatta | April 20, 2020 16:53 PM IST

சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.
கொரோனா காரணாமாக வீட்டிலே உள்ளதால் தனது நேரத்தை பிரபலங்கள் பலவிதமாக செலவிட்டு வருகின்றனர்.தற்போது சித்ரா தனது ரசிகர்களுடன் PUBG விளையாடும் வீடியோ ஒன்றை அவரது ரசிகர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Check out the unreleased poster of Tamizh Padam 2 spoofing Singam 2 !
20/04/2020 03:19 PM
No lockdown extension relaxations in Tamil Nadu till May 3
20/04/2020 02:51 PM