சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores 2nd to 6th March 2020 Promo Mullai

Pandian Stores 2nd to 6th March 2020 Promo Mullai

Pandian Stores 2nd to 6th March 2020 Promo Mullai

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores 2nd to 6th March 2020 Promo Mullai

Pandian Stores 2nd to 6th March 2020 Promo Mullai

Pandian Stores 2nd to 6th March 2020 Promo Mullai

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.கதிர் முல்லைக்காக மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிக்கொண்டு வருகிறார் ஆனால் அதை கொடுக்க வெட்கபட்டுக்கொண்டு கண்ணனிடம் கொடுக்கிறார் அங்கிருக்கும் முல்லை கதிரை கலாய்க்கிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்