அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித்.இதனை தொடர்ந்து மெட்ராஸ்,சூப்பர்ஸ்டாருடன் கபாலி,காலா என்று வெற்றிப்படங்களில் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் பா ரஞ்சித்.

Pa Ranjith Neelam Productions Five Films Announced

தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.மேலும் தனது நீலம் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பாக தரமான படங்களாக மக்களுக்கு கொடுத்து வருகிறார்.பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது.

Pa Ranjith Neelam Productions Five Films Announced

இதனை தொடர்ந்து இவர் அடுத்ததாக மாரி செல்வராஜ்,லெனின் பாரதி,சுரேஷ் மாரி,பிராங்கிளின் ஜேக்கப்,அக்கிரன் மோசஸ் உள்ளிட்டோரின் படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை ரஞ்சித் ஒரு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்.