தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிஷா அகர்வால்.பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான இவர் தனது படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

தெலுங்கில் முதலில் ஹீரோயினாக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.விமல் நடித்த இஷ்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவராக மாறினார் நிஷா அகர்வால்.

இதனை தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்த இவர் 2013-ல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியான நிஷா அகர்வால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது நிஷா தனது கணவருக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது

nisha aggarwal liplock kissing picture with husband goes viral kajal aggarwal