சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Namma Veettu Pillai Album 300Million Views Youtube

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Namma Veettu Pillai Album 300Million Views Youtube

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காந்தக்கண்ணழகி பாடல் சமீபத்தில் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மொத்த பாடல்களும் சேர்த்து 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

Namma Veettu Pillai Album 300Million Views Youtube