சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Namma Veettu Pillai 25th Day Sivakarthikeyan Tweet

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது.

Namma Veettu Pillai 25th Day Sivakarthikeyan Tweet

இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.இதுகுறித்து படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த வெற்றி எல்லாருடைய வெற்றி இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த எனது ரசிகர்கள்,தயாரிப்பாளர்,இயக்குனர்,பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.