சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

Naam Iruvar Namakku Iruvar 2nd March 2020 Promo

Naam Iruvar Namakku Iruvar 2nd March 2020 Promo

Naam Iruvar Namakku Iruvar 2nd March 2020 Promo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.

Naam Iruvar Namakku Iruvar 2nd March 2020 Promo

Naam Iruvar Namakku Iruvar 2nd March 2020 Promo

Naam Iruvar Namakku Iruvar 2nd March 2020 Promo

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.தேவி வைத்த டெஸ்டில் மாயன் பாஸ் ஆகிறார் இதனை அடுத்து இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்