இந்திய அளவில் பிரபலமான மெகா தொடர்களில் ஒன்றான நாகினி மெகா தொடரில் நாகினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மௌனி ராய். கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து ஹிந்தியில் பல்வேறு மெகா தொடர்களில் துணை நடிகையாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி நடன  நிகழ்ச்சியான ஜாலக் திக்லா ஜா நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட  நடிகை மௌனி ராய் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மௌனி ராய் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்  போட்டும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மௌனி ராய்யை கிட்டத்தட்ட ஒரு கோடியே 82 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை மௌனி ராய் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நீராடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்  நடிகை மௌனி ராய். சூடான அந்த புகைப்படங்கள் இதோ...
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)