கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்றாவது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

mugenrao

mugenrao

தற்போது கலாட்டா குழுவிற்கு முகென் ராவ் அளித்த சிறப்பு பேட்டியில், பிக்பாஸ் வீட்டு அனுபவம் குறித்தும் பங்கேற்பாளர்களின் நட்பு குறித்தும் பகிர்ந்து கொண்டார் முகென்.

mugen

mugenrao

கவின் சாண்டியிடம் அண்ணே நான் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், தம்பி முகெனை நீங்கள் தான் பார்த்துகொள்ள வேண்டும் என்று கூறினாராம். நல்ல மனிதர் கவின். பேசுகிறவர்கள் பேசதான் செய்வார்கள். இருபத்தி நான்கு மணிநேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நாங்கள் ஒன்றாக இருந்ததால், ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டது போல் இருந்தது. என்னை செல்லக்குட்டி என்று தான் கூப்பிடுவார்.