ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மீகா.இந்த படத்திலேயே பல இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து கணக்குகன்னியாக உருவெடுத்தார்.

Meesaya Murukku Heroine Aathmika Viral Workout Video

இதனை தொடர்ந்து இவர் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.இவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார்.

Meesaya Murukku Heroine Aathmika Viral Workout Video

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.தற்போது ஆத்மீகா தனது ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I’m not going to let you win! @dasexplosiveworkouts best trainer to the rescue ✌🏼 #stayfit #staypositive

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on