சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

Meeku Maathrame Cheptha Movie Trailer Vani Bhojan

Meeku Maathrame Cheptha Movie Trailer Vani Bhojan

இந்த படத்திற்கு Meeku Maathrame Cheptha என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.Pelli Choopulu படத்தின் இயக்குனர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ஷமீர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Meeku Maathrame Cheptha Movie Trailer Vani Bhojan

Meeku Maathrame Cheptha Movie Trailer Vani Bhojan

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான கலகலப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம ரகளையான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்