மாஸ்டர் பாடல் படைத்த மகத்தான சாதனை !
By Aravind Selvam | Galatta | October 07, 2020 17:35 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று வாத்தி கம்மிங்.
இந்த பாடல் யூடியூப்,டிக்டாக் என்று பல தளங்களில் வைரலாக பரவி வருகிறது.லிரிக்ஸ் குறைவாகவும்.மியூசிக் அதிகமாகவும் உள்ள இந்த பாடல் மொழிகளை தாண்டி பலரிடம் பிரபலமாக இருந்தது.தற்போது இந்த பாடல் யூடியூப்பில் 80 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
நம்ம #Thalapathy குத்து ! 🕺
SENSATIONAL #VaathiComingHits80Mviews ! 🥁🥳
➡️ https://t.co/6WTC8om8SU@anirudhofficial @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr #Master pic.twitter.com/2vYsmcnnKF— Sony Music South (@SonyMusicSouth) October 7, 2020
18+ Only: Irandam Kuththu Official Teaser | Iruttu Araiyil Murattu Kuthu 2
07/10/2020 05:17 PM
Anitha Sampath gets emotional | Suresh Chakravarthy | New Bigg Boss promo
07/10/2020 03:11 PM