தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Vaathi Coming Gets 1 Miilion Likes Youtube

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Vaathi Coming Gets 1 Miilion Likes Youtube

தற்போது இந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் லிரிக் வீடியோ ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.யூடியூப்பில் இந்த சாதனையை 7 முறை செய்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விஜய்.

Master Vaathi Coming Gets 1 Miilion Likes Youtube