தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Vaathi Coming Crosses 300 Million TikTok

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Vaathi Coming Crosses 300 Million TikTok

தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான வாத்தி கம்மிங் பாடல் டிக்டாக்கில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.