தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Vaathi Coming Anirudh TikTok Video

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Master Vaathi Coming Anirudh TikTok Video

சமீபத்தில் வெளியான வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு அனிருத் புதிய டிக்டாக் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.ஏற்கனவே முதல் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் 200 மில்லியன் டிக்டாக் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

@anirudhofficial

Probably the worst 3 dancers doing the ##vaathistepu challenge hahaha! Let’s see yours ! 😉#M#aster

♬ Vaathi Coming (From "Master") - Anirudh Ravichander;Gana Balachandar