தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master TrackList Yuvan To Sing A Romantic Number

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Master TrackList Yuvan To Sing A Romantic Number

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.தற்போது இந்த படத்தின் ட்ராக்லிஸ்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடலை பாடியுள்ளனர்.புதிய கீதை படத்திற்கு பிறகு யுவன் விஜய் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.