Master the blaster அனிருத் வெர்ஷன் கேட்ருக்கீங்களா...? வைரல் வீடியோ இதோ
By Aravind Selvam | Galatta | June 28, 2021 18:32 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியான முதல் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த படத்தின் பாடல்கள் பல தளங்களில் பல சாதனைகளை படைத்து பெரிய ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் சூப்பர்ஹிட் அடித்த விஜயின் ரிங்க்டோன் ஆன Master the blaster பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது நிதி திரட்டும் நிறுவனம் ஒன்றிக்காக அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.அடடே இந்த வெர்ஷனும் செமயா இருக்கே என்று ரசிகர்கள் இதனை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
Big announcement on Hiphop Tamizha Adhi's next Tamil film! Check Out!
28/06/2021 06:00 PM
Nayanthara and Vignesh Shivans latest secret picture goes viral - Check Out!
28/06/2021 05:00 PM