தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Thalapathy Vijay Piano GIft To Anirudh

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Master Thalapathy Vijay Piano GIft To Anirudh

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் டிக்டாக்கில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.அதில் தனது பியானோவை தளபதி விஜய் தனக்கு கத்தி பாடல்கள் ஹிட் ஆனதை அடுத்து பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.குட்டிக்கதை பாடலை தன்னுடைய பியானோவில் வாசித்து காட்டியுள்ளார்.

@anirudhofficial

Get to know my routine and the ##KuttiStory behind my piano now! ##KuttiStoryTikTok ##Master ##MasterTikTok

♬ Kutti Story (From "Master") - Anirudh Ravichander;Thalapathy Vijay
@anirudhofficial

Get to know my take on fame,awards and my Favourite Tamil Film. ##KuttiStory

♬ Kutti Story (From "Master") - Anirudh Ravichander;Thalapathy Vijay
@anirudhofficial

Here's my ##WalkChallenge with ##Kaththi theme music.

♬ original sound - Anirudh Ravichander