தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Master Overseas Rights Update Vijay Lokesh Anirudh

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Master Overseas Rights Update Vijay Lokesh Anirudh

இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.தற்போது வெளிநாட்டிலும் அனைத்து இடங்களிலும் 2 நாட்களில் விற்றுத்தீர்ந்து விட்டன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.