தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Lokesh Kanagaraj Applauds Lyricist Vishnu

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Lokesh Kanagaraj Applauds Lyricist Vishnu

இந்த படத்தின் பொளக்கட்டும் பறை பறை என்ற பாடலின் லிரிக் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது.இந்த பாடலை மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எழுதியிருந்தார்.லோகேஷ் கனகராஜ் வேற லெவல் லிரிசிஸ்ட் நீங்க என்று விஷ்ணுவை தளபதி ஸ்டைலில் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.