தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Director Lokesh kangaraj Chillin Insta Post

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்தது.

Master Director Lokesh kangaraj Chillin Insta Post

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் சில நாட்களுக்கு முன் ஆரம்பித்தது.இந்த வேளைக்கு நடுவே தனது உதவி இயக்குனர்கள் விஷ்ணு மற்றும் லோகியுடன் லோகேஷ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Too many kaithi’s in one frame🤗

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) on