கிராக் படத்தின் மாஸ் பிரியாணி பாடல் இதோ !
By Aravind Selvam | Galatta | January 05, 2021 07:44 AM IST
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.
OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்
சமீபத்தில் 11 ஆண்டுகள் நிறைவடைந்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடீயோவை வெளியிட்டிருந்தார் ஸ்ருதி.இவர் நடித்த கிராக் என்ற தெலுங்கு படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Veteran Kannada actor Shani Mahadevappa passes away at 88
04/01/2021 07:16 PM
Suchitra's new big statement against Bigg Boss 4 - fans surprised!
04/01/2021 06:11 PM