ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | August 02, 2021 12:28 PM IST

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சம்யுக்தா மேனன்.டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த தீவண்டி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் தொடர்ந்து சில சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வெகு விரைவில் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தார்.
தொடர்ந்து பல வெற்றிகரமான மலையாள படங்களில் நடித்து அசத்தினார் சம்யுக்தா.சில படங்களில் டோவினோவுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா கல்கி படத்தில் டோவினோவுக்கு எதிராக வில்லி வேடத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் கன்னடத்திலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் சம்யுக்தா.அடுத்தகாக சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா.இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவரது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் சமீபத்தில் செம வைரலானது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சம்யுக்தா தனது போட்டோ,வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்,தற்போது தனது பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சம்யுக்தா மேனன்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Yashika Aannand's first heartfelt statement after the death of her close friend!
03/08/2021 10:32 AM
Watch the intriguing trailer of Money Heist: Season 5 here - Professor is back!
02/08/2021 07:35 PM