தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

Mahesh Babu Sarileru Neekevaru Sets TRP Record

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.விஜயசாந்தி,பிரகாஷ் ராஜ்,சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

Mahesh Babu Sarileru Neekevaru Sets TRP Record

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல்வேட்டை நடத்திய இந்த படம் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பட்டது.இந்த படம் 23.4 புள்ளிகளை பெற்று அதிகம் பார்க்கப்பட்ட தெலுங்கு படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

Mahesh Babu Sarileru Neekevaru Sets TRP Record