துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்  திரைப்படம் மாஃபியா.அருண் விஜய் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிரசன்னா முக்கிய வில்லன் நடித்திருந்தார்.

Mafia Director Reveals Unnoticed Points From Film

தலைவாசல் விஜய்,தீப்ஸி,மாத்யூ வர்கிஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜேக்ஸ் பிஜோய்
இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Mafia Director Reveals Unnoticed Points From Film

பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்ததது.இந்த படம்  தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் இதனையெல்லாம் கவனித்திருக்கமாட்டீர்கள் என்று படத்தின் இயக்குனர் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்.