துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்  திரைப்படம் மாஃபியா.அருண் விஜய் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிரசன்னா முக்கிய வில்லன் நடித்திருந்தார்.

MAFIA Dexter Theme Video Song Arun Vijay

தலைவாசல் விஜய்,தீப்ஸி,மாத்யூ வர்கிஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜேக்ஸ் பிஜோய்
இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

MAFIA Dexter Theme Video Song Arun Vijay

பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்ததது.இந்த படத்தின் இரண்டாவது அருண்விஜய்யின் தீம் பாடலான டெக்ஸ்டர் என்னும் கேரக்டர் குறித்த வீடியோ பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.