தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்,தனது ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அழைக்கப்படும் இவர் தனது 46ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்தும்,பிரபலன்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Madurai Vijay Fans Celebrate Thalapathy Vijay Birthday

தற்போது நிலவி வரும் கொரோனா காரணமாக தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடவேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியிருந்தாலும் அவர் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Madurai Vijay Fans Celebrate Thalapathy Vijay Birthday

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விஜய் ரசிகர்கள் ஊரெங்கும் அவருக்கு போஸ்டர்கள் அவருக்கு போஸ்டர்கள் அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தளபதி விஜய் அவர்களுக்கு கலாட்டா சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.