நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையவிருந்த படம் மாநாடு. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கவிருந்தது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

Maanadu

இதில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் கல்யானி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் தெரியவந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

venkatprabhu

sureshkamatchi

தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு தொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தயாரிப்பாளர் எடுத்த முடிவை மதிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.