ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் இன்று திரைக்கு வந்த படம் பிகில். இதுகுறித்து கலாட்டா குழுவிற்கு பாடல் ஆசிரியர் விவேக் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

lyricistVivek

பிகில் படத்தின் ஆல்பத்தில் 5 பாடல்கள் இல்லாது இரண்டு பாடல்கள் கூடுதலாக உள்ளது என்று லிரிசிஸ்ட் விவேக் பதிவு செய்துள்ளார். மெர்சல் படத்தின் வெற்றிமாறன் காட்சி படப்பிடிப்பின் போது தான் தளபதியை முதல் முதல் சந்தித்தேன். இயக்குனர் அட்லீ என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் லிரிக் எழுத்தாளர் என்பது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் தளபதி மீது இருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது என்று கூறினார் விவேக்.

vivek

lyricistvivek

சிறு வயதிலிருந்தே அவரது நடனத்திற்கு நான் ரசிகன். தர்பார் படத்தில் பாடல் எழுதியது குறித்தும், வாய்ப்பு வந்தால் கூடிய விரைவில் தல அஜித்துடன் பணிபுரிவேன் என்று கூறியுள்ளார். பிகில் படத்தில் பிடித்த காட்சி குறித்த கேட்டபோது, ஓர் பெரிய கமெர்ஷியல் படத்தில் மாதரே போன்ற பாடல் காட்சி அமைத்தது என்றார்.