ஃபன்டாஸ்டிக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மலையாள நட்சத்திரம் நிவின்பாலி, நயன்தாரா ஆகியோர் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் லவ் ஆக்‌ஷன் ட்ராமா. நடிகர் தயன் சீனிவாசன் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். 

nayanthara

loveactiondrama

இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டே வெளியானது. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 2018-ல் தொடங்கியது. நிவின் பாலிக்கு வெற்றிப்படமாக அமைந்த ஓம் சாந்தி ஓசானா திரைப்படத்தில், நிவின் பாலியுடன் நடித்த, இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். காதல் மற்றும் ஆக்‌ஷன் திரைப்படமான லவ் ஆக்‌ஷன் ட்ராமா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

loveactiondrama

nivinpauly

இந்நிலையில், திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ராதேன் பாடல் வீடியோ வெளியானது. ஷான் ரஹ்மான் மற்றும் நாராயணி கோபன் பாடிய இந்த பாடல் வரிகளை ப்ரீத்தி நம்பியார் எழுதியுள்ளார்.