செப்டம்பர் 18-ம் தேதி என்பத்தி ஏழாம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இறுதிகட்ட டாஸ்க் நடைபெற்றுது, போட்டி நடைபெறும் போது லாஸ்லியா தவறி விழுகிறார். ஷெரினுக்கும் காயம் ஏற்பட்டது.

biggboss

losliya

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

biggboss

cheran

இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.