சின்னத்திரை,வெள்ளித்திரை,OTT என்று அனைத்திலும் தனக்கான இடத்தை பிடித்துவிட்ட ஒரு நடிகை ரம்யா கிருஷ்ணன்.சென்னை ஈசிஆர் ரோட்டில் வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர்.அந்த வழியாக வந்த ரம்யா கிருஷ்ணனின் இன்னோவா காரையும் சோதனை செய்துள்ளனர்.

Liquor Bottles Seized From Ramya Krishnan Car

ரம்யா கிருஷ்ணனிடம் சோதனை செய்ய போலீசார் கேட்டபோது அவரும் ஒத்துழைப்பு அளித்துள்ளார்.இந்த சோதனையில் காரில் இருந்த 96 பீர் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த விவகாரத்தில் காரை ஓட்டிவந்த டிரைவர் செல்வகுமார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்ட அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Liquor Bottles Seized From Ramya Krishnan Car

சென்னையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , பாண்டிச்சேரியில் இருந்து இந்த மதுபாட்டில்கள் ரம்யாகிருஷ்ணன் வாங்கிவந்திருப்பார் என்றும் சென்னைக்கு திரும்பும் வழியில் இவை போலீஸிடம் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Liquor Bottles Seized From Ramya Krishnan Car