விவகாரத்திற்கு ரவி தான் காரணமா? உண்மையை வெளியிட்ட விஷ்ணு.. – விவரம் உள்ளே..

விவகாரத்திற்கு இது தான் காரணம் வெளியான ஆடியோ விவரம் உள்ளே - Vishnukanth samyuktha leaked audio | Galatta

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொலைகாட்சியாக இருந்து வருவது விஜய் தொலைகாட்சி. எளிதாக விஜய் தொலைகாட்சியில் பங்கேற்பவர் ரசிகர்களிடம் விரைவாகவே பிரபலமாவது காலம் தொட்டே இருந்து வருகிறது. ரியாலிட்டி ஷோக்கள், மெகா சீரியல்களுக்கே தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அதில் பங்கேற்பவர்களை பின் தொடர ஒரு கூட்டமே உள்ளது. அதன்படி ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற தொடராக இருப்பது சிப்பிக்குள் முத்து. இந்த தொடர் ஒளிபரப்பான சில காலத்திலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடித்த நடிகர்களுக்கும் தனி அந்தஸ்து ரசிகர்களிடம் கிடைத்தது. சிப்பிக்குள் முத்து தொடரின் மூலம் பிரபலமான நடிகர்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணு காந்த். ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற இருவரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்தனர். இவர்களது காதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில காரணங்களில் வெகு சில நாட்களிலே விஷ்ணுகாந்த், சம்யுக்தா காதல் திருமணம் முறிந்தது. இந்த செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்து பின் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு குறித்து நடிகர் விஷ்ணு காந்த் நமது கலாட்டா தமிழ் சேனலில் சிறப்பு நேர்காணலில் மனம் திறந்து பல தகவல்களையும் விளக்கங்களையும் கொடுத்தார்.

அதில். ஒருவர் (சம்யுக்தா வின் அண்ணன் முறை) சம்யுக்தாவை அழைத்து விஷ்ணு வுடன் எவ்வளவு நாள் பேசியிருந்த..? என்றும் ஒரே நேரத்தில் விஷ்ணு வுடனும் ரவியுடனும் பேசியிருக்கா.. ஒரே நேரத்தில் இரண்டு பேசியிருந்ததை ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சம்யுக்தா, “அந்த இடத்தில் முழுவதும் சொல்ல முடியவில்லை. விஷ்ணு என்னை காதலிப்பதாக சொல்லியிருந்தார். அதே நேரத்தில் ரவி என்னிடம் பேசியிருந்தார். நான் அந்த நேரத்தில் அவரை Hold ல் வைத்திருந்தேன். அந்த நேரத்தில் விஷ்ணு கல்யாண விஷயத்தை வீட்டில் பேசி எல்லாம் ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் ரவியுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

பின் தொடர்ந்து அந்த ஒருவர் , “நான் எல்லா ஆதராத்தையும் பார்த்து விட்டேன். நீ ரவியை மறந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு விஷ்ணுவுடன் வாழ்ந்து கொண்டும் ரவியுடன் பேசியிருகிறாய்.. ரவி என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று சொல்லியிருக்க.. அதே நேரத்தில் ஊர் முழுவதும் ரவி என் நண்பர் போல் என்றும் சொல்லியிருக்க?.. அப்போ விஷ்ணுவை ஏமாற்றி வந்தாயா? “ என்று கேள்விகளை தொடர்ந்து கேட்டுள்ளார்.

மேலும் சம்யுக்தா கொடுத்த விளக்கம் மற்றும் தொடர்ந்து சம்யுக்தா மீது வந்த குற்றசாட்டுகள் குறித்து வெளியான முழு வீடியோவை காண...

பிரபல பாலிவுட் இயக்குனரை நிராகரித்த சியான் விக்ரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு.. – பின்னணி இதோ..
சினிமா

பிரபல பாலிவுட் இயக்குனரை நிராகரித்த சியான் விக்ரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு.. – பின்னணி இதோ..

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..
சினிமா

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..

சிறந்த நடிகராக தளபதி விஜய்.. ‘மாஸ்டர்’ முதல் ‘மாநாடு’ வரை சர்வதேச ஒசாகா விருது வென்ற திரைப்படங்கள் – முழு பட்டியல் இதோ..
சினிமா

சிறந்த நடிகராக தளபதி விஜய்.. ‘மாஸ்டர்’ முதல் ‘மாநாடு’ வரை சர்வதேச ஒசாகா விருது வென்ற திரைப்படங்கள் – முழு பட்டியல் இதோ..