திரிஷா முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. CSK வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய பிரபலங்கள்... முழு பட்டியல் இதோ..

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி உற்சாகத்தில் திரைபிரபலங்கள் பட்டியல் இதோ - Kollywood Celebrities reaction on CSK Won IPL trophy | Galatta

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் , ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதி போட்டியில் முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து குஜராத் அணி மாஸ் காட்டியது. கடினமான இலக்கை எட்ட வேண்டிய நிலையில் சென்னை அணி இருந்த நிலையில் பின் மழை குறிக்கிட போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி 171 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி இறுதி நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தினால் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. எம் எஸ் தோனி தலைமையில் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்தி வருகின்றனர்.

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியை காண இயக்குனர் விக்னேஷ் சிவன். வரலக்ஷ்மி சரத் குமார், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் அவர்களின் இரு மகன்கள், நடிகர் சதீஷ் என்று பல தமிழ் சினிமா பிரபலங்கள் மைதானத்தில் போட்டியை நேரில் பார்த்து கொண்டாடினர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இணையத்தில் வெற்றியை கொண்டாடிய திரைபிரபலங்களின் முழு பட்டியல் இதோ..

சந்தோஷ் நாராயணன்

C S K !!! #IPLFinals #MSDhoni𓃵 pic.twitter.com/9d9kxGpT7H

— Santhosh Narayanan (@Music_Santhosh) May 29, 2023

கீர்த்தி சுரேஷ்

What a nail biting match!!!! Jadduu just ended it with style!!! 😍

Congratulations @ChennaiIPL, it’s been an exciting night!!! 💛💛#IPLFinal2023 #CSKvsGT @imjadeja pic.twitter.com/0YBDOAMl2t

— Keerthy Suresh (@KeerthyOfficial) May 29, 2023

ஐஸ்வர்யா ராஜேஷ்

Thank you @imjadeja And nothing can beat Thala @msdhoni Csk forever ❤️❤️ pic.twitter.com/PYiyuqQHOc

— aishwarya rajesh (@aishu_dil) May 29, 2023

வெங்கட் பிரபு

Best ever final!! Best ever win!! Love u @ChennaiIPL sir @imjadeja take a bow 🙇 @IPL we are the champions!!! Can t get better than this!!!

— venkat prabhu (@vp_offl) May 29, 2023

லோகேஷ் கனகராஜ்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/t8lLoBfOBF

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2023

ஹரிஷ் கல்யாண்

Thank you for this, team #csk @ChennaiIPL 🔥🔥🔥🔥

We are the champions 🏆🏆🏆🏆🏆@msdhoni 🔥😘🫡@imjadeja 👌🔥🫡 pic.twitter.com/FOQD6IXyb1

— Harish Kalyan (@iamharishkalyan) May 30, 2023

ரத்ன குமார்

We will come back. And wait in the finals for the opponent yet again.

Anbuden
Yellove #CSK pic.twitter.com/uW6mfbTBvn

— Rathna kumar (@MrRathna) May 29, 2023

த்ரிஷா

CSK…..I am dumbstruck🥹🦁
Yassssss yasssssss yassssss !!!

— Trish (@trishtrashers) May 29, 2023

அனிருத்

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/6paYdJeWp5

— Anirudh Ravichander (@anirudhofficial) May 29, 2023

வரலக்ஷ்மி சரத்குமார்

Wattteeee finalsss..3 days long..totally worth the wait.. the tension..the madness..the love all for one game..one team..one man..#cricket #csk @msdhoni ...my god I died today..but we did it..we are the champions..@imjadeja u rockstar.. every single player in our team we 💛💛 u pic.twitter.com/TsCuRW4tFc

— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) May 29, 2023

உதயநிதி ஸ்டாலின்

My hearty congratulations to team @ChennaiIPL for winning the IPL Cup for the fifth time. The outstanding captaincy of @msdhoni and the stunning finish by @imjadeja made #CSK register its epic performance once again in the #IPL2023Final. #Yellove pic.twitter.com/gRKTpyjgdD

— Udhay (@Udhaystalin) May 30, 2023

 

சதீஷ் 

We Went To Ahmedabad With Confidence & Love….
And Return With The Cup
🏆😍🏆😍🏆😍🏆😍🏆
Always Love You @ChennaiIPL and @msdhoni#CSK #IPL2023Final #CSKvsGT pic.twitter.com/sPm2RcUhLZ

— Sathish (@actorsathish) May 30, 2023

சாந்தனு பாக்யராஜ்

Full meals 💛
Best @IPL final in ages
(Hero) Sir @imjadeja magic once again🎉⭐️
Brilliant #MohitSharma what a fight he gave till the end 💪🏻
Well played @ChennaiIPL Thank you 🙏🏻
Well played @gujarat_titans @msdhoni we love u always 💛

- a happy fan (happy tears) #IPL2023pic.twitter.com/Ht6n0Hneyf

— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) May 29, 2023

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட அதிரடியான அப்டேட் -   உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட அதிரடியான அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..

ஐ.பி.எல் பார்க்க வந்து ஏமாற்றம்.. வருத்தத்தில் விக்னேஷ் சிவன் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

ஐ.பி.எல் பார்க்க வந்து ஏமாற்றம்.. வருத்தத்தில் விக்னேஷ் சிவன் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு உள்ளே..

பொறுக்கி மாதிரி இருக்க.. விமர்சனத்திற்கு விளாசிய பிக்பாஸ் அனிதா சம்பத்.. - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பொறுக்கி மாதிரி இருக்க.. விமர்சனத்திற்கு விளாசிய பிக்பாஸ் அனிதா சம்பத்.. - வைரலாகும் பதிவு இதோ..