2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

KGF Star Yash To Pair Up With Tamannah in His Next

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

KGF Star Yash To Pair Up With Tamannah in His Next

கொரோனா பாதிப்பால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இவர் தனது அடுத்த படத்தில் mufti பட இயக்குனர் நாரதனுடன் இணைகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவருதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.இது குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

KGF Star Yash To Pair Up With Tamannah in His Next