2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

KGF Music Director Helps His Dad In Corona Time

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

KGF Music Director Helps His Dad In Corona Time

இந்த படம் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா பாதிப்பால் படக்குழுவினர் தங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் செலவிடுகிறார்கள்.கே.ஜி.எப் படத்தின் இசையமைப்பாளர் தனது அப்பாவுக்கு உதவி செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.