தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Keerthy Suresh To Act in Mahesh Babu 37

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள 37வது படத்தை கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கவுள்ளார்.கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Keerthy Suresh To Act in Mahesh Babu 37

14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

Keerthy Suresh To Act in Mahesh Babu 37