தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி கொடுத்தது.

Keerthy suresh Keerthy 20 Spain Schedule Wrapped Succesfully Seville Nadhiya

தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.இது தவிர தமிழ் தெலுங்கில் உருவாகும் கீர்த்தி 20 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்திற்காக தனது எடையை குறைத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

Keerthy suresh Keerthy 20 Spain Schedule Wrapped Succesfully Seville Nadhiya

இந்த படத்தின் ஷூட்டிங் Seville-ல் நடந்து வந்தது.தற்போது இந்த schedule நிறைவடைந்து விட்டது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தை விஜயதசமிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Keerthy suresh Keerthy 20 Spain Schedule Wrapped Succesfully Seville Nadhiya