பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.பிக்பாஸ் தொடருக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.சில நிகழ்ச்சிகளிலும்,விருது விழாக்களிலும் தொகுப்பாளராகவும் இருந்திருந்தார்.

Kavin latest Instagram post about 2020 problems

சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த லிப்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Kavin latest Instagram post about 2020 problems

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.தற்போது கவின் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் 2020 முதல் பாதி ரொம்ப சோகமாக போய்விட்டது,அடுத்த பகுதியையாவது பார்த்து பண்ணுங்க என்று புலம்பி பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#2020 Podhum pa.. 1st half sogama irundhalum 2nd half sandhoshama mudichu vapenga nu namburom.. paathu panunga.. !

A post shared by Kavin M (@kavin.0431) on