தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இது தவிர ஜடா,சர்பத் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

Kathir Varalakshmi Sarathkumar Join In New Project

ஜடா படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.பெட்ரோமாக்ஸ் படத்தை தயாரித்த ஈகிள் ஐஸ் ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் கதிர் ஹீரோவாக நடிக்கிறார்.

Kathir Varalakshmi Sarathkumar Join In New Project

இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.கதிர்-வரலக்ஷ்மி இருவரும் விக்ரம் வேதா படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kathir Varalakshmi Sarathkumar Join In New Project