சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க கதிர்-முல்லை ! வீடியோ உள்ளே
By Aravind Selvam | Galatta | February 20, 2020 13:04 PM IST
சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை தொடரின் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.முல்லையிடமும் கதிரிடமும் விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள் என்று கேட்கின்றனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Master actor Shanthanu Bhagyaraj wishes Thala Ajith a speedy recovery
20/02/2020 11:40 AM
Cartoonist Madhan's son in law Krishna passes away at Indian 2 crane accident!
20/02/2020 11:31 AM